1. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
2. சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
3. குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
4. புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
5. கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
6. தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
7. பொருத்துக:
(a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993
(b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977
(c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995
(d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999
(a) (b) (c) (d)
8. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
9. பட்டியல்I யை பட்டியல்II உடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
கிரகம் இயற்கைத் துணைக் கோள்கள்
(a) செவ்வாய் 1. 60 துணைக்கோள்கள்
(b) வியாழன் 2. 27 துணைக்கோள்கள்
(C) சனி 3. 63 துணைக்கோள்கள்
(d) யுரேனஸ் 4. 2 துணைக்கோள்கள்
(a) (b) (c) (d)
10. 100 % சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?